Scientific reports editor in chief

          Editorial board positions

        1. Editorial board positions
        2. Rafal marszalek imperial college london
        3. Rafal marszalek scientific reports
        4. Editorial board meaning
        5. Anam akhtar
        6. Rafal marszalek scientific reports.

          சுருதி மராத்தே

          சுருதி மராத்தே

          பிறப்பு9 அக்டோபர் () (அகவை&#;39)
          இந்தியா, வடோதரா
          படித்த கல்வி நிறுவனங்கள்புனித மேரிஸ் கல்லூரி
          பணிவடிவழகி
          நடிகை
          செயற்பாட்டுக்
          காலம்
          - தற்போது வரை
          வாழ்க்கைத்
          துணை
          கௌரவ் காட்னேக்கர் [1]

          சுருதி மராத்தே (Shruti Marathe, பிறப்பு 9 அக்டோபர் ) [2] என்பவர் இந்திய திரைப்படநடிகை ஆவார்.

          இவர் மராத்தித் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தனது பணிகளுக்காக பெயர் பெற்றவர்

          தொழில்

          [தொகு]

          இவர் மராத்தித் திரைப்படத் துறையில் சனாய் சௌகதே () படத்தின் வழியாகவும், தமிழில் இந்திர விழா () படத்தின் மூலமும் அறிமுகமானார்.[3][4] இவர் நடித்த பிற படங்கள் நான் அவனில்லை 2 (),[5]குரு சிஷ்யன் (),[6]ராம மாதவ் (),[7]தப்தபாடி (),[8]பந்த் நைலான் சே (),[9]புதியா சிங் - பார்ன் டு ரன் () [10] ஆகும்.

          ராம மாதவ் படத்தில் இவரது நடிப்பைப் பற்றி ஒரு விமர்சகர், "பார்வதிபாய் என்ற பாத்திரத்தில், சுருதி மராத்தே போர