Vivek death date

          Tamil actor vivek film list!

          விவேக் (நடிகர்)

          விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021)[5] தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

          Vivek (actor) born

        1. Vivek son death
        2. Tamil actor vivek film list
        3. Vivek death
        4. Vivek actor death reason
        5. பிறப்பு

          இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார்.[6] விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள்.

          வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு.[7] இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[8] ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார்.[7] சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார்.

          தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார்.[7] ஆர்மோனியம், வயலின